காதல் திருமணமா? நிச்சயிக்கப்படும் திருமணமா?. ஐஸ்வர்யா லட்சுமி சொன்ன பதில்
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரையும் கவர்ந்திருந்தார்....