குத்தாட்டம் போடும் நடிகை ஆல்யா மானசா.. வெளியான வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் கதாநாயகியாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. பின்பு அதே சீரியலில் தனது சக நடிகராக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து...