பாட்டு நிகழ்ச்சியில் கவர்ச்சி காட்டிய நடிகை ஆண்ட்ரியா.!! புகைப்படம் வைரல்
தமிழ் சினிமாவில் ஹீரோயின், வில்லி, டான்சர், பாடகி என பன்முகத்திறமைகளுடன் வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. பக்கா தமிழ் பெண்ணான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். உலகநாயகன் கமல்ஹாசன் தளபதி விஜய்...