பீச் ஃபோட்டோ ஷூட்.!! ட்ரெண்டிங்கில் நடிகை ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக, பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும்...