இணையத்தை கலக்கும் அணிகா சுரேந்தரின் லேட்டஸ்ட் புகைப்படம்
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய அனிகா சுரேந்திரன் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான அஜித்தின் “என்னை அறிந்தால்” என்ற படத்தில் திரிஷா-அஜித் அவர்களின் மகளாக நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜெயம்...