முன்னணி நடிகைகளின் அழகை மிஞ்சிய 15வயது இளம் நடிகை அணிகா.. நீங்களே பாருங்க!
என்னை அறிந்தால், நானும் ரௌடி தான், மிருதன் உள்ளிட்ட படங்களில் கூட இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் 15வயது இளம் நடிகை அணிகா. இதுமட்டுமின்றி சமீபத்தில் மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார்....