விமர்சனம் செய்த ரசிகருக்கு அனிதா சம்பத் கொடுத்த தரமான பதிலடி
தமிழ் சின்னத்திரையில் பிரபல செய்தி வாசிப்பாளராக அனைவருக்கும் பரிச்சயமானவர் அனிதா சம்பத். இதனைத் தொடர்ந்து தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி பட்டி...