Tag : Actress Anjali Latest Photos
துளி கூட மேக்கப் போடாமல் நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படம்.. இதோ..
கற்றது தமிழ் படத்தின் மூலம் ராம் இயக்கத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இதன்பின் வெங்கெடேஷ் இயக்கத்தில் வெளிவந்த அங்காடி தெரு படம் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக திரையுலகில் அமைந்தது....