விவகாரமான கேள்வி கேட்ட ரசிகர் மன்னிப்பு கேட்க வைத்த பாரதி கண்ணம்மா அருள் ஜோதி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முதல் சீசன் முடிவடைந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கதையே இல்லாமல் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி...