கணவருடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்ட பிரியங்கா நல்காரி. புகைப்படம் இதோ
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் பிரியங்கா நல்காரி. இதை தொடர்ந்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய புத்தம் புதிய...