கேத்தரின் தெரசாவா இது ? உடல் எடை கூடிய அதிர்ச்சி புகைப்படம்
சினிமாவில் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல்...