காவி உடையில் இடுப்பை காட்டி போஸ். இணையத்தை கலக்கும் சைத்ரா ரெட்டி
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. இதனைத் தொடர்ந்து அவர் வெள்ளித்திரையிலும் அஜித்துடன் இணைந்து துணிவு உள்ளிட்ட சில படங்களை நடித்துள்ளார். தொடர்ந்து...