தன் கணவரின் நிர்வாண புகைப்படத்திற்கு ஆதரவாக பேசிய தீபிகா படுகோனே
பாலிவுடில் பிரபல காதல் தம்பதியாக வலம் வருபவர்களுள் ஒருவர்தான் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே. இதில் தீபிகா படுகோனேவின் கணவனான ரன்வீர் சிங் தன் நடிப்பு தாண்டி, ஆஃப் ஸ்க்ரீனிலும் பயங்கர எனர்ஜியாக...