கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த தீபிகா படுகோனே. வைரலாகும் பதிவால் குவியும் வாழ்த்து
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன். பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கை பல வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து மோதல்,...