ஐட்டம் பாடலுக்கு நடனமாடிய பிரபல நடிகை தேவயானி… வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நடிகை தேவயானி. காதல் கோட்டை என்ற திரைப்படத்தில் கமலி என்ற வேடத்தில் நடித்து இப்போதும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். அழகான புடவை, தாவணியில் நடித்து மக்களை...