நடிகை தர்ஷா குப்தாவின் மழையில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இதனைத் தொடர்ந்து குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் வெள்ளித்திரையில்...