இணையத்தில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை திவ்யபாரதி..! வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று பேச்சிலர். அறிமுக இயக்குனர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் திவ்யபாரதி. அறிமுக நடிகையாக இருந்தாலும்...