இணையத்தில் கவர்ச்சி வீடியோ வெளியிட்ட நடிகை திவ்யபாரதி
தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பேச்சிலர். இந்த படத்தின் மூலம் சென்சேஷனல் நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார் திவ்யபாரதி. முதல் படத்திலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டி...