நடிகை திவ்யா ஸ்ரீதர் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரல்
கன்னட சின்னத்திரையில் அறிமுகமாகி சீரியல்களில் நடித்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் திவ்யா ஸ்ரீதர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியல்...