பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா மேக்கப் இல்லாத புகைப்படம்.! இணையத்தில் வைரலாகிறது
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக ரோஷினி ஹரிப்ரியன் நடிக்க வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக வினுஷா தேவி நடித்து வருகிறார்....