பார்த்தியுடன் ரொமான்டிக் டான்ஸ் ஆடிய ஈரமான ரோஜாவே கேபிரில்லா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தற்போது ஈரமான ரோஜாவே சீசன் 2...