நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் நடிகை காயத்ரியா இது?வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சினிமாவில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் காயத்ரி. இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ச்சியாக நடித்து வந்தார். கமல்ஹாசனின் விக்ரம் படத்தில்...