புடவையில் ரசிகர்களை கவர்ந்த காயத்ரி.. வைரலாகும் போட்டோ
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் காயத்ரி ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்னும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ரம்மி, சூப்பர்...