ஹன்சிகாவிற்கு நடந்து முடிந்த திருமணம். குவியும் வாழ்த்து.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். உடல் எடை கூடி குண்டான இவர் சில காலங்கள் நடிக்காமல் இருந்த நிலையில்...