பச்சை நிற பட்டாம்பூச்சி : ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்
பச்சை நிற உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா. தமிழ், தெலுங்கு ,இந்தி, கன்னடம் போன்ற பழமொழிகளில் நடித்து பிரபலமானவர் ஹன்சிகா. இவர் விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் என்ற படத்தில்...