பிரபல OTT தளத்தில் வெளியாகும் ஹன்சிகாவின் திருமண வீடியோ. எப்போது தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்போது தமிழ் தெலுங்கு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து...