திருமண ஏற்பாடுகள் தீவிரம்…. களைகட்டும் நடிகை ஹன்சிகாவின் வீடு
தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹன்சிகா. இதையடுத்து குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். தற்போது இவரின்...