நயன்தாராவின் திருமண கெட்டபில் ஆர்த்தி.. விக்னேஷ் சிவன் போட்ட பதிவு
தென்னிந்திய திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நயன்தார இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார். அப்போது அவர் சிகப்பு நிற புடவை மற்றும் விலை உயர்ந்த அணிகலன்கள்...