தமிழில் எனக்கு இந்த பாடல் தான் ரொம்ப பிடிக்கும்.. ஹுமா குரேஷி லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. H வினோத் இயக்கத்திலும் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன்...