விருது விழாவில் எக்கச்சக்க கவர்ச்சி ஹீமா குரோஷி. வீடியோ வைரல்
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹீமா குரோஷி. தமிழில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக காலா படத்தில் நடித்திருந்தார். பாலிவுட் சினிமா நடிகைகள் என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்பது...