கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இலியானா.வைரலாகும் போட்டோ
தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை இலியானா. தமிழில் கேடி என்ற படத்தில் மூலம் அறிமுகமான இவர் இறுதியாக தளபதி விஜய் உடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ்...