வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்த இலக்கியா சீரியல் பிரியா.. வீடியோ வைரல்
தி நகர் துணி கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார் இலக்கியா சீரியல் நடிகை. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே என்ற சீரியலில் மேனகா என்ற கதாபாத்திரத்தில் அழகு வில்லியாக நடித்து ரசிகர்களை...