சூர்யாக்கு டப் கொடுக்கும் ஜோதிகா..!! ஜிம் ஒர்க் அவுட் வீடியோ வைரல்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டு குடும்பத்தை கவனிப்பதில்...