இணைத்தை கலக்கும் சீரியல் நடிகை காவியா அறிவுமணியின் லேட்டஸ்ட் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலை தொடர்ந்து இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் சித்ராவின் மறைவுக்கு பிறகு...