தீயாக வொர்க் அவுட் செய்யும் காவியா அறிவு மணி.வீடியோ வைரல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி அதன் பின்னர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மறைந்த சித்ராவுக்கு பதிலாக முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார் காவியா...