செம ஸ்டைலான உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ், எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க
நடிகை கீர்த்தி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வெற்றியடைந்து வருகிறது. அந்த வகையில் இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார், கடைசியாக...