நடிகை கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த...