கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் மற்ற மொழி படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களையும்...