ஸ்டைலிஷ் லுக் விதவிதமான போஸ்.!! இணையத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழி படங்களில் நடித்தது மட்டுமின்றி தற்போது பாலிவுட் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் அடக்கமாக நடிக்கும்...