39 வயதில் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிமாக மாறிய நடிகை கிரண்
விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண். இதன்பின் கமல் ஹாசனின் அன்பே சிவம், அஜித்தின் வில்லன் என படங்களில் நடித்து வந்தார். இதன்பின் விஜய்யின் திருமலை படத்தில்...