சிவாங்கி பாராட்டி பதிவு போட்ட லாஸ்லியா ஏன் தெரியுமா.?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன்4 மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் லாஸ்லியா. அந்நிகழ்ச்சியில் இலங்கை தமிழில் கொஞ்சி கொஞ்சி பேசி பல ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள லாஸ்லியா....