யோகாசனம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா.. வைரலாகும் போட்டோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையைச் சார்ந்த ஈழத்து தமிழ்ச் சேனை...