16 வருடங்களாக சிம்புவை காதலிப்பதாக பிரபல சீரியல் நடிகையின் தங்கை வெளியிட்ட தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக இதற்கு எக்கச்சக்கமான பெண்கள் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். சினிமாவில் சிம்புக்கு ரசிகர்களாக நிறைய பேர் உள்ளனர்....