கருப்பு நிற உடையில் மாளவிகா.. வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்தவர் மாளவிகா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் நடித்து வந்தார். குறிப்பாக வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...