கவர்ச்சி புகைப்படம் வெளியிடுவது ஏன்.. கடுப்பான மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி
தமிழ் சினிமாவில் பேட்ட என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதனைத் தொடர்ந்து மாஸ்டர் என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து...