கவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனன்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்டை படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இரண்டாவது படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்...