மாளவிகா மோகனனின் சர்ச்சைக்குரிய புகைப்படம்.. ரசிகர்களுக்கு மாளவிகா மோகனன் வைத்த கோரிக்கை
தமிழ் சினிமாவில் பேட்ட என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். திரையுலகைச் சேர்ந்த பிரபல எடிட்டரின் மகளான இவர் தற்போது தனுஷ் ஜோடியாக மாறன்...