டிவி சானல் புகழ் அழகான இளம் நடிகை பலி!
தற்போது கொரோனா ஊரடங்கு நிலவி வருகிறது. சின்னத்திரை, பெரிய திரை படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. ஹாலிவுட் பிரபலங்கள் சிலர் அண்மையில் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில் நடிகர் இம்ரான் கான், ரிஷி கபூர் ஆகியோர் அண்மையில்...