சூரிய ஒளியில் ஏற்காட்டில் புகைப்படம் எடுத்து வெளியிட்ட நதியா.
தென்னிந்திய சினிமாவில் 80-களில் நாயகியாக பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நதியா. இவர் தற்போது நடிகர்களுக்கு அம்மாவாக குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது 56 வயதான நதியா இந்த...