Tag : Actress Nadiya
வெட்டுக் காயத்துடன் இணையத்தில் வைரலாகும் நடிகை நதியாவின் புகைப்படம்
தமிழ் சினிமாவின் 1980களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை நதியா. பல படங்களில் நாயகியாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார்....